CanadaJaffnaObituarySrilanka

திரு சோமசுந்தரம் சிறீதரன்

சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமான சோமசுந்தரம் சிறீதரன் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயமாலா அவர்களின் அன்புக் கணவரும்,

குககாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

புவனேஸ்வரி(சுதுமலை), கலாதேவி, ரவீந்திரன், சிவதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசலிங்கம்(சுதுமலை), பத்மநாதன், அருள்தேவி, ஆனந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனார்த்- அர்சனா, தாரணி- ரஜிகாந்தன், ஷோபிகா- விஜின்தன், ஜஷிகன், விபுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரனுஜன், வர்ணயா ஆகியோரின் பெரியப்பாவும்,

சஷ்விகா(கனடா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 05 Jul 2025 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 06 Jul 2025 11:00 AM – 12:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 06 Jul 2025 12:00 PM – 2:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 06 Jul 2025 2:30 PM – 3:00 PMNorth Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

 ரவீந்திரன் – சகோதரன்
+16474482059
பத்மநாதன் – மைத்துனர்
+16475013042
ஆனந்தராஜா – மைத்துன
 +14163566199

Related Articles