CanadaJaffnaObituarySrilanka

திருமதி கேத்ரின் சுமதி ராஜரத்தினம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மிருசுவில், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேத்ரின் சுமதி ராஜரத்தினம் அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆல்பர்ட் ஜோசப் சுப்பிரமணியம் மற்றும் மரினா லீலா சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான எட்வர்ட் ராஜரத்தினம் மேரி ஸ்டீலா எட்வர்ட் ராஜரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

டேனிசியஸ் ரங்கன் எட்வர்ட் ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலிஸ்டஸ் மோகன், கமிலஸ் சுதாகரன், கோட்வின் பாபு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லெட்டீசியா, ருகிதா, தீபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மெலானி, பிரையன், ஜேடன், ஜாரோன், ஆஷ்லே, டிவோன், கரிஸ்மன் மற்றும் பிரிட்னி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-07-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை மிருசுவில் கண்டி றோட்டில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 02:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை மிருசுவில் புனித நிக்கோலஸ் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 11 Jul 2025 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 12 Jul 2025 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 12 Jul 2025 10:30 AM
St. Aidan Roman Catholic Church 3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada
நல்லடக்கம்
Saturday, 12 Jul 2025 11:00 AM – 12:00 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

மோகன் – சகோதரன்
 +16478312528
சுதாகரன் – சகோதரன்
 +14164515211
கோட்வின் பாபு – சகோதரன்
 +94722263778
மரினா லீலா – தாய்
+14168262633

Related Articles