Obituary

திரு. வீரகத்திப்பிள்ளை முத்துலிங்கம்

யாழ். திருநெல்வேலி கலாசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வீரகத்திப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சற்குணதேவி (ஓய்வுநிலை ஆசிரியை யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், தவமலர் மற்றும் பரமயோகன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவகாந்த் (ஆசிரியர் – யாழ்.கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம்), ஷாமிலா (ஆசிரியை – முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), மைதிலி (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகதர்ஷினி (ஆசிரியர் – ஆனைப்பந்தி மெதடிஸ் மிசன் வித்தியாலயம்), குகநாதன் (ஆசிரியர் – கொக்குவில் இந்துக் கல்லூரி), மயூரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

கோமுகி, பிரவீனா, டிரோசன், சதுர்சன், ஹவிசன், யஸ்விகா, யுகாசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-07-2025 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ‘இளங்காடு ‘இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்.
+94 77 596 3550

Related Articles