Obituary

திரு இராமநாதன் பாலசுப்பிரமணியம் (யோகு)

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, கோண்டாவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகராசா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலா அவர்களின் அன்புக் கணவரும்,

கைலாசப்பிள்ளை, யோகநாதன், காலஞ்சென்ற நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகிர்தகுமார், சந்திரகலா, சபேசன் ஆகியோரின் மைத்துனரும்,

பானுஜா(ஐக்கிய அமெரிக்கா), தயாழினி(முழங்காவில்), தர்மிளா(கோண்டாவில்), செந்தூரன்(கனடா), நேருஜா(பாணு அழகு நிலையம் – கோண்டாவில்), காலஞ்சென்ற ரேணுகா, சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விமலேஸ்வரன்(விமல்- ஐக்கிய அமெரிக்கா), சுதர்சன்(தர்சன்- முழங்காவில்), குகவேணன்(குகன்- கோண்டாவில்), சசிகரன்(சசி-கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அம்சிகன், அமிஷா, விதுசா, விபூசன், கிதுனன், பிரித்திகா, ஜீவிதன், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

செந்தூரன் – மகன்
+16478540035
தர்மிளா – மகள்
+94776719647
குகன் – மருமகன்
+94752426296
தர்சன் – மருமகன்
+94777703131
சசி – மருமகன்
 +94779287086
நேருஜா – மகள்
+94772724994
விமல் – மருமகன்
 +17183444793

Related Articles