திருமதி அஜித்தா அன்ரனி

அஜித்தா அன்ரனி
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அஜித்தா அன்ரனி அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மரியதாஸ், காலஞ்சென்ற மரியராணி தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை பூவா யமூனா தம்பதிகளின் அன்பு மருமளும்,
கென்சோ, சனா, அஸ்லே ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வம், ஆம்ஸ்ரோங், பிரான்கிளின், அகிலன், மதுரா, இந்துஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரெலின், யசிந்தினி, சுகந்திரா, றியோல்ட், ஷயானி, டிறெக் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரெபி, பிரபாகரன், ஸ்வேதா, பிறையன், பெலிசியா, புளோறீனா ஆகியோரின் அன்பு மருமக்களும்,
றீனா, அன்றியா, ரெய்டன், ரோசன் ஆகியோரின் பெறாமக்களும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-06-2025 சனிக்கிழமை அன்று பி.ப 02:30 மணிமுதல் 03:00 மணிவரை Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat 93430 Villetaneus எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அதே முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: புனித பத்திரிசியார் கல்லூரி நண்பர்கள்
நிகழ்வுகள்
| திருப்பலி | ![]() |
| Wednesday, 02 Jul 2025 12:00 PM | Basílica de Saint-Denis 1 Rue de la Légion d’Honneur, 93200 Saint-Denis, France |
| நல்லடக்கம் | ![]() |
| Wednesday, 02 Jul 2025 3:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
| சாந்தரூபன் – உறவினர் | |
![]() ![]() | +33753406293 |
| வியு – உறவினர் | |
![]() ![]() | +33619816697 |
| கிறேசியன் – உறவினர் | |
![]() ![]() | +33613822891 |
| பிறேம் – உறவினர் | |
![]() ![]() | +33662327999 |
| கலா – உறவினர் | |
![]() ![]() | +33605894848 |
| செல்வம் – உறவினர் | |
![]() ![]() | +33652981773 |
| ஆம்ஸ்ரோங் – உறவினர் | |
![]() ![]() | +33620770303 |
| பிராங்கிளின் – உறவினர் | |
![]() ![]() | +33751289631 |
| அகிலன் – உறவினர் | |
![]() ![]() | +33783648951 |






