NorwayObituary

செல்வன் சுஜீபன் குகதாசன்

செல்வன் சுஜீபன் குகதாசன்

செல்வன் சுஜீபன் குகதாசன், நோர்வே ஒஸ்லோவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி ஆச்சிமுத்து தம்பதிகள்,

வேலுப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குகதாசன் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வன் சுஜீபன் குகதாசன், அவர்கள் காஞ்சனா, தினேஷா, வசி, கீதிகா, கிசி ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

கிருஷ்ணா, திலீப், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகன், தினுஷன், கானகன், அரியானா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 20 Oct 2021
5:00 PM – 7:00 PM
Ullevål sykehus, Laboratoriebygget (bygg 25) Bygg 25, Kirkeveien 166, 0450 Oslo, Norway
கிரியை
Monday, 25 Oct 2021
9:00 AM – 11:00 AM
Alfaset gravlund Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தகனம்
Monday, 25 Oct 2021
11:30 AM – 12:00 PM
Stahlsberg Hagen Cemetery and Crematorium Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway
தொடர்புகளுக்கு
காஞ்சனா – சகோதரி
 +4740059584
தினேஷா – சகோதரி
+4740166021
கீதிகா – சகோதரி
 +4740088056
கிருஷ்ணா – மைத்துனர்
+4741289948
திலீப் – மைத்துனர்
 +4740855720
சிவநேசன் – மைத்துனர்
+94775470800

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =