JaffnaKarainagarObituary
திரு. சோமலிங்கம் பற்குணன்

யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையை பிறப்பிடமாகவும். இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமலிங்கம் பற்குணன் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமலிங்கம் – புவனேஸ்வரி தம்பதியனரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கஜலக்சி அவர்களின் அன்புக் கணவரும்,
தருண், அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கெங்கேஸ்வரி, காண்டீபராசா, பார்த்தீபராசா, தனஞ்சயன், விஜயரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுரேஷின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:
தொடர்புகளுக்கு





