
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt am Main, பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமூர்த்தி நடராஜா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராசரட்ணம் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
றஜீன், சுஜீன், லலீஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வேணுகா, சிவாநந்தி, கார்த்திகாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரீஷா, அனிஷா, கயன், ஐரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுலோயனா(அவுஸ்திரேலியா), ராணி(அவுஸ்திரேலியா), சிறி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலகிருஸ்ணர் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
| றஜீன் – மகன் | |
![]() ![]() | +447878080101 |
| சுஜீன் – மகன் | |
![]() ![]() | +447956371770 |
| லலீஷ் – மகன் | |
![]() ![]() | +447592643769 |





