
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Guyana Georgetown, பிரித்தானியா லண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனாதேவி பரமநாதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், மோகனாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமநாதன்(Lecturer, Teachers College) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிதரன், தயாபரன், அகல்யா, அனுஷ்யா, கிரிதரன், பிருந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாதேவி தியாகராஜா, ரமணி மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், கஜந்தி, மகிழினி, அன்றூ, ரவீந்திரா, சைந்தவி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சக்தி, அரன், சஞ்சீவன், நவின், சிவகாமி, அபிராமி, குமரன், இசை, அவிரா, ஆஜென், ஏகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| சசிதரன் – மகன் | |
![]() ![]() | +447846776058 |
| அகல்யா – மகள் | |
![]() ![]() | +447528986558 |





