CanadaJaffnaObituarySrilanka

திரு தாமோதரம்பிள்ளை இராமநாதன்

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை இராமநாதன் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கலாஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி, காலஞ்சென்ற தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

வசீகரன், அனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திவாகரன், பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேதா, ஜயனி, நிசாந், தருண் ஆகியோரின் அன்புப் பேரனும்,

வள்ளிநாயகி(இலங்கை), சண்முகநாதன்(பிரித்தானியா), தெய்வநாயகி(ஐக்கிய அமெரிக்கா), கலாஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், நாகராஜேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற நாகராஜா, மாசிலாமணி(சுவிஸ்), மாணிக்கவாசகர்(கனடா), சிவஞாசுந்தரம்(இலங்கை), சரோஜினிதேவி(இலங்கை), பாலகிருஷ்ணராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 21 Jun 2025 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 22 Jun 2025 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 22 Jun 2025 9:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 22 Jun 2025 11:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சந்திரவதனா – மனைவி
 +14162939345
வசீகரன் – மகன்
 +16475659980
திவாகரன் – மருமகன்
 +19055542023

Related Articles