Koppai

சிவஸ்ரீ பரமேஸ்வர குருக்கள் மனோகரக்குருக்கள்

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கல்வியங்காடு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வர குருக்கள் மனோகரக்குருக்கள் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்வெட்டித்துறை பரமேஸ்வரக்குருக்கள் தாட்ஷாயணி அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சித்தங்கேணி சோமசுந்தர ஐயர் சரஸ்வதி அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கௌரிபாலா அவர்களின் அன்புக் கணவரும்,

மலரகித சர்மா, காலஞ்சென்றவர்களான மலர்மங்கை, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

பிரதாபக்குருக்கள், பராபரக்குருக்கள், பிரசன்னரூபக்குருக்கள், பத்மரூபி, ஷர்மினி, நிரூபக்குருக்கள், நிரோஜனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரியங்கா, காயத்ரி, பிரியதர்ஷினி, கௌரிசங்கர சர்மா, ஜெஹானு, பிரசாந்தக்குருக்கள் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாக்‌ஷினி, பிரித்வீன் சர்மா, நாதரூபிணி, ப்ரணீஷா, பிரஜீத் சர்மா, ஹரித்ரன் சர்மா, மனோராஜ் சர்மா, சந்தோஸ் சர்மா, சந்தீப் சர்மா, மானஷன் சர்மா, மாதுஷன் ரீர்மா, ப்ரத்யக்‌ஷன் சர்மா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13.06.2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் G.P.S விளையாட்டரங்க வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியாவில் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

.

வீடு:
+94774010264

Related Articles