ChavakachcheriGermanObituary

திரு ராஜேந்திரம் விஸ்வலிங்கம் கந்தையா

யாழ். சாவகச்சேரி கண்டிவில் ஒழுங்கை வசிப்பிடமாகவும், ஜேர்மனி ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேந்திரம் விஸ்வலிங்கம் கந்தையா அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா ,தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராசதுரை , பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மார்க்கிறட் அவர்களின் அன்புக் கணவரும்,

ஒலிவியா, சந்தோஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்,

வினோ அவர்களின் அன்பு மாமானாரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம், தர்மேந்திரன், கமலா(பிரான்ஸ்), லலிதா(ஜேர்மனி), நாகேந்திரன்(ஜேர்மனி), அருள்(இலங்கை), சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியதாஸ்(கனடா), அன்ரன்(இலங்கை), காலஞ்சென்ற ஜேசுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லியாஸ், ஆதித் ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 23 Apr 2021
1:00 PM – 4:00 PM
Address-Hehnerholt 152 ,41069 Mönchengladbach
கிரியை
Tuesday, 27 Apr 2021
10:00 AM
Friedhof Holt
Lilienthalstraße 185, 41069 Mönchengladbach, Germany
தொடர்புகளுக்கு
மருமகன்
 +491629608789
மகள்
 +491729514910
சகோதரர்
 +491772131931 
அம்மா
 +94763771709 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =