யாழ். அரியாலை புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமாதேவி புவிராஜசிங்கம் அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா உமையவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவிராஜசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பானுரேகா, லதாரேகா, காமினி, காந்தரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயகாந்தன், ஸ்ரீசைலன், உருத்திரன், செரீனா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சண்முகரட்ணம் ஆகியோரின் சகோதரியும்,
சகிலா அவர்களின் சிறிய தாயாரும்,
சுதர்ஜனன், சுதர்ஜினி ஆகியோரின் மாமியாரும்,
விதுஷா, காருண்யா, கீர்த்திகன், வர்சன், சதுர்சன், சரிகா, சாருஜன், கவில், கரிஷன், சக்திஷா, அரிஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
20, வில்வந்தெரு லேன்,
புங்கன்குளம்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பானுரேகா – மகள் | |
+94763718370 | |
லதாரேகா – மகள் | |
+16472813732 | |
காமினி – மகள் | |
+447943801596 | |
காந்தன் – மகன் | |
+94776203890 |