திருமதி குணாளன் லீலாபிலோமினா (லீலா)
யாழ். ஊரிக்காடு சிதம்பராய் வடக்கு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இல 37, அன்பு போன் மொபைல் டெக் பழைய கச்சேரி முன்பாக A9 வீதி அருகாமை கிளிநகர் கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட குணாளன் லீலாபிலோமினா அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்(ஐயப்பன்) ரிட்டா தம்பதிகளின் அன்பு மகளும், கோபால் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணாளன்(உபதலைவர்- கிளிநகர் சித்தி விநாயகர் ஆலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
குகானந்தன்(மாவீரர்), சுரேந்திரன்(சுரேன் -அன்பு போன் மொபைல் டெக்), சர்மிளானந்தன்(பிரான்ஸ்), ஹீபா(விவேகானந்தன் நகர்), ஹீபவித்ரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கவிதம்(விவேகானந்த நகர்), உஷானந்திரன்(கனடா), லட்சுமி, சித்ரா(ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயன், குணசேகரன், விஜயன், தவமணி, சசிகரன், காலஞ்செறவர்களான சுரேஷ்குமார், ஜெயபாலன், புஷ்பராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லட்சுமி(நீர் கொழும்பு), தவராஜா(கனடா), திலகவதி(நீர்கொழும்பு), பத்மா(கனடா), புவனேஷ்வரி(பிரான்ஸ்), இந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷ்ணஜா(கிளி/கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாளயம்), கிருஷ்ணஜன், சுவர்ணஜன், நதிரா, பிரணவ், விதிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03.00 மணியளவில் உடலம் திருநகர் இந்து பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 37, அன்பு போன் மொபைல் டெக்,
பழைய கச்சேரி முன்பாக A9 வீதி அருகாமை,
கிளிநகர்,
கிளிநொச்சி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணாளன் – கணவர் | |
+94771802336 | |
சுரேந்திரன்(சுரேன்) – மகன் | |
+94773220204 | |
உஷானந்திரன் – மருமகன் | |
+94778741628 |