FranceJaffnaObituarySrilanka

திரு சுந்தரம் சண்முகராஜா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் மற்றும் பிரான்ஸ் – La Courneuve  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகராஜா சுந்தரம் அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி, சபேசன், சதீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜலஜா, இஸபெல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், இராஜேஸ்வரி, பாக்கியராஜா, ஆனந்தராஜா, தேவராஜா, ஜெயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற, நடராஜா, பரமேஸ்வரி (இலங்கை), நாகேஸ்வரி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான மங்களநாயகி, சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெசாந்த், மெலினா, லெனி, ஐஸ்மிதா, ஆகாஷ், யஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

மனைவி:-+33 148 351 321
சபேசன் (மகன்):- +44 741 138 7337
சதீசன் (மகன்):- +33 620 364 806

Related Articles