
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், அத்தியடி, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவைத் தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட தங்கம்மா யோகநாதன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து மீனாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வழக்கறிஞர் வீ.எஸ். கார்த்திகேசு சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகநாதன்(ஈழநாடு பத்திரிகை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கா.யோ.கிரிதரன், தமிழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேஷ், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலக்கியா, இலக்கணா ஆகியோரின் அப்பம்மாவும்,
ஹரிஷ், ஹரிணி ஆகியோரின் அம்மம்மாவும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஈஸ்வரதாஸ், மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற முத்துவேல் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 25 May 2025 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 26 May 2025 8:00 AM – 9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 26 May 2025 9:30 AM – 11:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 26 May 2025 12:00 PM – 12:30 PM | North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| கா.யோ.கிரிதரன்(K.Y.Kiritharan) – மகன் | |
![]() ![]() | +16475512287 |
| தமிழினி சுரேஸ்(Thamilini Suresh) – மகள் | |
![]() ![]() | +14163056874 |
| சுரேஸ் ஈஸ்வரதாஸ்(Suresh Eswaradhas) – மருமகன் | |
![]() ![]() | +14168343300 |
| ஈஸ்வரி கிரிதரன்(Eshwary Kiritharan) – மருமகள் | |
![]() ![]() | +16479263738 |






