Obituary

திருமதி. ரங்கா பார்த்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சென்னை , ஜேர்மனி, இந்தோனேசியா,   Buenos Aires – ஆர்ஜென்டினா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரங்கா பார்த் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று  Buenos Aires, ஆர்ஜென்டினாவில் இறையடி சேர்ந்தார்.

அனனார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி விவேகானந்தன் – இராஜரத்தினம் அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஜேர்மனியைச் சேர்ந்த திரு.திருமதி. பார்த் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

றுடோல்வ் பார்த் அவர்களின் ஆசை மனைவியும்,

மாதங்கி, மாயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன், ரஞ்சிதமணி (ரஞ்சி – ஐக்கிய அமெரிக்கா), ரட்னேஸ்வரி (ராதா – ஐக்கிய இராச்சியம்), நித்தியானந்தன் (ரஞ்சன் – ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற ரூபமணி, சிவானந்தன் (பாபு – ஜேர்மனி), ரவீந்திரானந்தன் (ரவி – ஐக்கிய இராச்சியம்), கருணானந்தன் (கண்ணன் – ஐக்கிய இராச்சியம்), கோகிலா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மானல், ரவீந்திரன், சுனேந்திரதாஸ், செல்வராணி, ரங்கநாதன், மகாமாசி தேவி, லதா, கலைவாணி, வரதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 19-05-2025 திங்கட்கிழமை நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ரஞ்சிதமணி
+1 781 715 3052
சிவானந்தன்
+49 162 582 4315
ரவீந்திரனந்தன்
+44 788 400 8311
கருணானந்தன்
+44 775 723 5488

Related Articles