AustraliaJaffnaObituarySrilanka

திருமதி சத்தியலெட்சுமி செல்வதுரை

யாழ் அம்மன் றோட் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் பினனர் மெல்பேர்ன் அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி Dr. சத்தியலெட்சுமி செல்வதுரை அவர்கள் 13-05-2025ம் திகதி செவ்வாய்கிழமை அன்று  மெல்பேர்ன் அவுஸ்ரேலியா நகரில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

Home – Family Mobile : +61 41 107 3808

Related Articles