யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு குகநேசன் அவர்கள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை இராசம்மா, கந்தையா பவளம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கமலவேணி மஞ்சுளா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரஞ்சனா, கைலாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மணிவண்ணன், ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரன், கைலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற குலதாசன்(தாஸ்), புனிதவதி(நங்கி), குமரேசன்(ரஞ்சன்), குகேந்திரன்(குகன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரஞ்சினி, ஞானதேசிகர், சாளினி, யாழினி, யாமினி, கஜேந்திரன், சாலிவாகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விவேகானந்தன், மயூரா ஆகியோரின் அன்புச் சகலனும்,
யதூஷன், ஜனார்த்தனன், ஜலஜன், கெனோஷா, கேஷியா, ஐஸ்வர்யா, தர்ஷன், சிந்து, கவிதா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
தேனுகா, ஹனிதா, மகேஷ், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
Kuhendiran(குகன்) – சகோதரன் | |
+447939587265 | |
Ranjan(ரஞ்சன்) – சகோதரன் | |
+94777451040 | |
Jathu(யது) – பெறாமகன் | |
+447523691084 |