CanadaJaffnaObituarySrilanka

திரு சத்தியமூர்த்தி சுந்தரம்பிள்ளை (Master)

யாழ். அனலை 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, ஐக்கிய அமெரிக்கா Michigan ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், ஜேர்மனி Altena ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி சுந்தரம்பிள்ளை அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கீரன், எவின், றோகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஸ்ரீகல்யாணி, ஸ்ரீரதி, புண்ணியமுர்த்தி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சுந்தரலிங்கம், குமரகுருபரன், வளர்மதி, அம்பிகைநாதன்(பங்கயற்செல்வி), ஞானரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யசோதரன் அவர்களின் அன்புச் சகலனும்,

சிந்துஜா, பிரசன்னா(பிரியலோஜினி), சியானுஜா, பிரவீணன்(நிரோமி), சுகன்யா(வாகீசன்), இலக்கியா(நிலக்‌ஷன்), சகிஷன், பவித்திரா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஹம்சாயினி(நிசான்), சாயிராம், சேதனன், ரீசானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

மனோரஞ்சிதம்(மனோ) – மனைவி
 +16162389913
ஞானரஞ்சிதம்(ரஞ்சி) – மைத்துனி
 +4915151638555
ஸ்ரீரதி(ரதி) – சகோதரி

 +4915234142469
ஸ்ரீகல்யாணி(ஸ்ரீ) – சகோதரி
 +16478389302
புண்ணியமூர்த்தி(புண்ணியன்) – சகோதரன்
+41763386056

Related Articles