CanadaObituaryVelanai

திரு முருகேசு நாகரத்தினம்

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், மண்கும்பான் மேற்கை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நாகரத்தினம் அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

தவலெச்சுமி(தவம்), தவயோகன்(மணி), தவமலர்(மலர்), தவராஜா(சிவா), விக்னேஸ்வரன்(ஈசன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, ராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பாலசிங்கம், சின்னம்மா, கருணைநாயகி, திருநாவுக்கரசு, பூவதி, குலசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதாசிவம், ராசமலர்(பேபி), ஞானேஸ்வரன், லதாரூபி(லதா), ஜெயவதனா(வதனா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷினி- பிரேம், சரஞ்சன், அபிராம், சுஜித்தா, நிஜித்தா, மயூரன், தனுஷா- சஞ்சயன், தர்மிளா- பிராசாந், பவிஷா, தீபனா, கரிஷ், ரதிசன், விதுஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பிரணவ், சயானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 24 Apr 2021
3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Sunday, 25 Apr 2021
12:00 PM – 2:00 PM
தகனம்Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
Sunday, 25 Apr 2021
2:30 PM
தொடர்புகளுக்கு
கமலாம்பிகை – மனைவி
 +14163633993
தவம் – மகள்
 +14167464099
மணி – மகன்
 +14163009390
மலர் – மகள்
 +19059150330
சிவா – மகன்
 +14164736155 
ஈசன் – மகன்
 +14162779826 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =