யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் விநாசித்தம்பி அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விநாசித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
ஏரம்பமூர்த்தி, உலகநாதன், பத்மாவதி, திலகவதி, தர்மராஜா, இரத்தினேஸ்வரி, அமலேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, குணபூசனம், நாகராசா, குணரத்தினம், திலகேஸ்வரி, காலஞ்சென்ற சிவஞானசோதி, சிவராமலிங்கம், சிவபாலன் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நல்லம்மா, மங்கையற்கரசி, நாகேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், நல்லதம்பி, மயில்வாகனம், நாகரத்தினம், கதிரவேலு ஆகியோரின் மைத்துனியும்,
அமிர்தம், சரசமலர், திருமேனி, குணலட்சுமி ஆகியோரின் சகலியும்,
புனிதா, காலஞ்சென்ற சுனிதா, காலஞ்சென்ற காந்தன், பகீதரன், சுஜித்தா, கிருசன், பத்மரூபி, அனுசியா, சதீஸ்வரன், தட்ஷாயினி, தர்ஷிகா, தபினா, தினுஜன், தனேசிகா, சங்கீதா, சரண்யா, சுரேகா, சுகன்யா, சுகுணா, சுரேஸ், சிந்துசன், சுதர்ஷன், கெளசிகன் ஆகியோரின் பேத்தியும்,
நிலானி, நிஷானி, நிராஜ், உபாஸ், அபினாஸ், ஹாரணி, அமீரா, அத்விக், கபிநாத், கர்ஷிகா, தமிழினி, கியான் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
உலகநாதன் – மகன் | |
+4915906469173 | |
தர்மராஜா – மகன் | |
+491629470572 | |
பத்மாவதி – மகள் | |
+4917620958015 | |
இரத்தினேஸ்வரி – மகள் | |
+4915750636953 | |
திலகவதி – மகள் | |
+94752087350 | |
இராஜேஸ்வரி – மகள் | |
+447478335502 | |
அமலேஸ்வரி – மகள் | |
+4915110621950 |