LondonObituaryVasavilan

திரு சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம்

திரு சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம்

திரு சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம், யாழ். வயாவிளான் வடமூலை புனித உத்தரியமாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் லூவிஷாமை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை(தம்பியப்பு) மரியப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

மன்னார் நானாட்டானைச் சேர்ந்த காலஞ்சென்ற FR ஜோண்பிள்ளை, சோதிநாயகி(நானாட்டான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றொகாணி(லண்டன்) அவர்களின் ஆருயிர் கணவரும்,

அன்றூ அவர்களின் அருமைத் தந்தையும்,

திரு சூசைப்பிள்ளை அன்ரன் நவரட்ணம், அவர்கள் காலஞ்சென்றவர்களான நீக்கிலாஸ்(ஓய்வுபெற்ற நில அளவையாளர்), ஞானரட்ணம், சிசிலியா மற்றும் மரியஞானேந்திரன்(யாழ்ப்பாணம்), மரியநாயகம் மற்றும் புனிதசிசிலி(லண்டன்), ஜோசப் நவரட்ணம்(யாழ்ப்பாணம்), சன்ராலூட்ஸ்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சபாநாயகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), இராஜேஸ்வரி மற்றும் மரியராணி(யாழ்ப்பாணம்), தேவரட்ணம்(யாழ்ப்பாணம்), விக்டர்(லண்டன்), மேரி யசிந்தா(யாழ்ப்பாணம்), எட்வின்(யாழ்ப்பாணம்), நிலானி(நோர்வே), ரமணி(ஜேர்மனி), லோரா(நானாட்டான்), பாபு(நானாட்டான்), டயானி(லண்டன்), பற்றீசியா(கனடா), சிரானி(கொழும்பு), ருக்மணி(ஐக்கிய அமெரிக்கா), ரெரன்ஸ்(நானாட்டான்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுக்கு பின்னர் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Hall Address
Spice Grove,
406-408,
Lewisham high street,
London, SE136LJ
United Kingdom.
Car parking Address: (Near to church)
Slaithwaite Rd
Morley Rd,
London SE13 6DQ,
UK.
நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 15 Oct 2021
10:00 AM – 4:00 PM
Steven Mears Funeral Directors 371 Lewisham High St, London SE13 6NZ, United Kingdom
பார்வைக்கு
Sunday, 17 Oct 2021
10:00 AM – 1:00 PM
Steven Mears Funeral Directors 371 Lewisham High St, London SE13 6NZ, United Kingdom
இறுதி ஆராதனை
Monday, 18 Oct 2021
12:00 PM
St Saviour’s Catholic Church 175 Lewisham High St, London SE13 6AA, United Kingdom
நல்லடக்கம்
Monday, 18 Oct 2021
1:30 PM
Hither Green Crematorium Verdant Lane, Catford, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
றொகாணி – மனைவி
+447404915256
+442086904267

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 16 =