கொட்டகலை ஸ்டோனிகிளிப் மேல்பிரிவை சேர்ந்த திரு A.ரட்ணகுமார் (லொறி சாரதி) அவர்களின் தாயார் திருமதி. கிட்ணன் மாரியாயி அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் ஸ்டோனிகிளிப் மே.பி தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ரட்ணகுமார்:- +94 77 761 9358