BatticaloaLondonObituarySrilanka
திருமதி ஜெயராணி சிவகணேசன்
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Reading ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராணி சிவகணேசன் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிலிப் இன்னாசி, ஞானம்மா அருளாகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை, உபயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சிவகணேசன்(இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராணி(ஐக்கிய அமெரிக்கா), Dr.வசந்தராணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீவானந்தா, ஸ்ரனிஸ்லஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிகலன், தருஷா, சாதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 10 May 2025 2:00 PM – 6:00 PM | A. B. Walker Westfield Lodge, 208 Gosbrook Rd, Caversham, Reading RG4 8BL, United Kingdom |
திருப்பலி | |
Thursday, 15 May 2025 1:00 PM – 2:30 PM | Our Lady of Peace and Blessed Dominic Barberi 338 Wokingham Rd, Earley, Reading RG6 7DA, United Kingdom |
நல்லடக்கம் | |
Thursday, 15 May 2025 3:00 PM – 3:30 PM | Reading Cemetery & Crematorium All Hallows Rd, Caversham, Reading RG4 5LP, United Kingdom |
Lunch(மதிய போசனம்) | |
Thursday, 15 May 2025 3:30 PM | Home 19 Aldbourne Ave, Earley, Reading RG6 7DB, UK |
தொடர்புகளுக்கு
Dr.வசந்தராணி – மகள் | |
+447810562536 | |
ஸ்ரனிஸ்லஸ் – மருமகன் | |
+447474680306 | |
இந்திராணி – மகள் | |
+18622375242 |