AustraliaJaffnaObituarySrilanka

திரு ஹெட்டர் (ரோய்) இராஜசிங்கம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் மில்பாகை (Melbourne, Millpark) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஹெட்டர் (ரோய்) இராஜசிங்கம் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Francis Gunasingham – Rosenmalar Gunasingham ஆகியோரின் பாசமிகு மகனும்,

Savarimuthu Xavier (Canada) – Mary Reta Xavier ஆகியோரின் அன்பு மருமகனும்,

Venita Rajasingham அவர்களின் பாசமிகு கணவரும்,

Joell, Diluksha ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Victor St George (Joy), Mercy Karunakaran, Walter St George (Wiji) பாசமிகு சகோதரனும், 

James Karunakaran, Inthumathy St George, Judith Wijeyasingham, DunstonXavier, Jahn Xavier, Gowry Xavier, Shyama Brendon  அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-05-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 தொடக்கம் நண்பகல் 12:00 மணி வரை St.Damian’s Church, 5 Settlement Road Bundoora இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் Northern Memorial Park Fawkner சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

James Karunakaran
+61 43 024 1593
Victor St George
+61 42 578 4548

Related Articles