யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கந்தசாமி அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,
காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,
இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகுமார்(கனடா), விஜயநாயகி(கனடா), அசோக்குமார்(கனடா), ஜீவகுமார்(கனடா), சுதாகரன்(கனடா), காலஞ்சென்ற தர்சினி, பிரேம்குமார்(கனடா), சுதர்சினி(கனடா), பிரியதர்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவதேவி(கனடா), குகன்(கனடா), கலாவதி(கனடா), லோஜிதா(கனடா), நிலூஷா(கனடா), சுரேந்தினி(கனடா), சுதன்(கனடா), பிரதீபன்(கனடா), சந்தானகிருஸ்ணன்(இலங்கை), குகநந்தினி(கனடா), கஜி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணா(கனடா), மேதா(கனடா), மதுரா(கனடா), சேயோன்(கனடா), ஆரணி(கனடா), அகிரன்(கனடா), மிதுரன்(கனடா), ரோஷினி(கனடா), ஹர்ஷன்(கனடா), ஜஷ்டின்(கனடா), ஜனன்(கனடா), சஞ்சய்(கனடா), கவின்(கனடா), யாகவி(கனடா), அம்ருதா(கனடா), லக்ஸ்மன்(கனடா), லவன்(கனடா), தனேஸ்(கனடா), காயத்திரி(கனடா), அகஸ்தியா(ஐக்கிய அமெரிக்கா), அபிஜித்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தேவகி(இலங்கை), ரவீந்திரகுமார்(கனடா), தங்கேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
பூங்கமலாசனத்தேவி(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 11 May 2025 6:00 PM – 9:30 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
பார்வைக்கு | |
Monday, 12 May 2025 10:00 AM – 11:00 AM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
கிரியை | |
Monday, 12 May 2025 11:00 AM – 12:30 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
தகனம் | |
Monday, 12 May 2025 12:30 PM – 1:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
தொடர்புகளுக்கு
இராசலட்சுமி – மனைவி | |
+14165162540 | |
நந்தர் – மகன் | |
+14165882492 | |
அசோகன் – மகன் | |
+16477606689 | |
ஜீவன் – மகன் | |
+14166174153 | |
சுதா – மகன் | |
+16475012540 | |
பிரேம் – மகன் | |
+16479292540 | |
விஜயா – மகள் | |
+16479012933 |
ராஜி – மகள் | |
+14164734200 | |
பிரியா – மகள் | |
+16478242540 |