CanadaJaffnaObituarySrilanka

திரு செல்லையா பாலசுந்தரம்

யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா பாலசுந்தரம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை  அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-05-2025 சனிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 12-05-2025 திங்கட்கிழமை காலை 9:00 – 10:00 மணி வரையும் St.John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


Mala (மகள்)
  +1 647 708 0737
Shia (மகள்)
  +1 647 889 7553
Kandeepan (மகன்)
 +1 647 818 5385
Chandran (மருமகன்)
 +1 416 418 3179

Related Articles