திரு நடராஜா இராஜேந்திரன்
மட்டக்களப்பு சூரியா ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஸ்கொட்லாந்த் – கிளாஸ்கோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரன் நடராஜா அவர்கள் 30-04-2025 புதன்கிழமை பிற்பகல் 7.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. நடராஜா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கருணைச்செல்வி அவர்களின் பாசமிகு கணவரும்,
மனோஜ்கிருஷ்ணா, ரம்யபிரதா, காலஞ்சென்ற தாரகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திராதேவி, வசந்தமல்லிகா, சித்ராதேவி, பத்மினி, மகேந்திரன், காலஞ்சென்ற நடேந்திரன், பத்மாராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
துவராகா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆதிரா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-05-2025 சனிக்கிழமை The Linn Cemetery (Drakemire Drive,Glasgow G45 9SR) இல் நடைபெறும்.
Dress Code:
Our father was ajoyful man who likes enjoying life. To honour his spirit Please wear white with atouch of colour symbolizing, peace and the laughter hebrought into our lives
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மனோஜ் (மகன்) | |
+44 779 347 4989 | |
ரம்யா (மகள்) | |
+44 778 335 8070 |