CanadaJaffnaObituarySrilanka

திருமதி சாம்பசிவம் ராஜேஸ்வரி

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், D- 8 ஆனந்தம் பண்ணை உருத்திரபுரம், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாம்பசிவம் ராஜேஸ்வரி அவர்கள் 27-04–2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கலாதேவி (உருத்திரபுரம்), ரஞ்சன் (கனடா) ஆகியோரின் தாயாரும்,

கணேசலிங்கம் (உருத்திரபுரம்), செல்வி (கனடா) ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்  01-05-2025 வியாழக்கிழமை முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்ற, திருவுடல் உருத்திரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


ரஞ்சன் (மகன்)
+1 416 568-8416
கணேசன் (மருமகன்)
+94 77 748 5343
யதன் (பேரன்)
 +94 77 914 0110
நிதன் (பேரன்)
 +94 77 304 8739
ரஜீவன் யதா (பேத்தி)
+94 77 777 5642

Related Articles