யாழ். காரைநகர் செம்பாடு தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நியூர்ஸலாந்து, பிரித்தானிய ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை ஆனைமுகன் அவர்கள் 23-04-2025 சனிக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான A.S. ஆறுமுகம் – அன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. காண்டீபனின் அன்புத் தந்தையும்,
Dr. குர்டீபின் அன்பு மாமனாரும்,
விக்ரமின் ஆருயிர் பேரனும்,
காலஞ்சென்ற கணேசபாக்கியம், கணேசன், பராசக்தி (பேபி), நாகரத்தினம் (மணி), கங்காதேவி, மகேஸ்வரி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற விக்னேஸ்வரி, சிவனேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
இந்திரா | |
+44 771 551 9620 |