JaffnaObituarySrilankaVavuniya

திரு சின்னத்துரை நாகராஜா

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை ராகராஜா அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீஸ்கந்தராஜன் (ராஜன்), கல்பனா ஆகியோரின் பாதமிகு தந்தையும்,

பிரபாகரன் (இலண்டன்), அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கவின், ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கந்தசாமி, காலஞ்சென்ற தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தட்சாணங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ராஜன்
 +94 77 756 2072

கல்பனா
 +94 77 383 8026

Related Articles