
ஜேர்மனி – Frankfurt ஐப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. அருணன் சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு சோமஸ்கந்தமூர்த்தி (இணுவில் தெற்கு) -சறோஜினி (சுண்டுக்குளி) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முருகேசு – கனகம்மா, காலஞ்சென்ற அருளானந்தம் – நவமணி தம்பதியினரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சோமஸ்கந்தமூர்த்தி | |
![]() ![]() | +49 163 344 5894 |





