IndiaKandyObituary

திரு சிதம்பரம் பிள்ளை சிவலிங்கம் பிள்ளை

இந்தியா – திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமத்தைப் பூர்வீகமாகவும், கண்டி – நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரம் பிள்ளை சிவலிங்கம் பிள்ளை  அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம் பிள்ளை – முத்துகண்ணு தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை – பார்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. ராஜ்குமார் (பொலன்னறுவை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்), நந்தகுமார் (CW MICKIE Pic Company Finance Manager), கோபிகிருஷ்ணா (நியூ கோல்ட் ஹவுஸ் – நாவலப்பிட்டி), அபிராமி (கொழும்பு-13) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

திருச்செல்வம் (கண்ணா – நானுயா, Stenco International Trading Company (Pvt) Ltd, Colombo-13), குசலப்பிரியா (தெஹிவளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகர்பிள்ளை (பலகொல்ல) அவர்களின் சகோதரனும்,

நித்தியானந்தன் (கூடலூர்), காலஞ்சென்ற ரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை – வசந்தாள் தம்பதியினரின் சம்பந்தியும்,

கவினாஷ், காயஸ்ரீ ஆகியோரின் பாட்டனாரும்,

ரேஹாஷனா, வம்சிக்கா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அனனாரின் இறுதி நிகழ்வுகள் இல-2A, 1/1, சொய்சாகலை வீதி, 4வது ஒழங்கை, நாவலப்பிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-04-2025 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் நாவலப்பிட்டி பவ்வாகம மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


ராஜ்குமார்
+94 77 350 0770
நந்தகுமார்
  +94 77 340 1320
கோபிகிருஷ்ணா


+94 77 978 5395

Related Articles