FranceJaffnaObituarySrilanka

திரு மதியாபரணம் இராஜகுமார் (இந்திரன்)

யாழ். கொக்குவில் சொர்ணவடலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pierrefitte-sur-Seine ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மதியாபரணம் இராஜகுமார் அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி பூரணம் தம்பதிகளின் மருமகனும், 

சரோஜினிதேவி(குஞ்சுமணி) அவர்களின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்றவர்களான இராஜஸ்வரி, இராஜகுமாரி மற்றும் சூரியகுமாரி(இலங்கை), திலகவதி(நோர்வே), காலஞ்சென்ற சோமாவதி, சொருபராணி(இலங்கை), ஜெயக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், சுந்தரலிங்கம், கமலாதேவி, விமலாதேவி, சந்திராதேவி, யோகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, சகோதரர்கள், மருமக்கள், பெறாமக்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 23 Apr 2025 3:00 PM – 4:00 PM
Crematorium De villetaneuse- Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 26 Apr 2025 3:00 PM – 4:00 PM
Crematorium De villetaneuse- Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Monday, 28 Apr 2025 3:00 PM – 4:00 PM
Crematorium De villetaneuse- Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Tuesday, 29 Apr 2025 9:00 AM – 11:00 AM
Crematorium De villetaneuse- Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Tuesday, 29 Apr 2025 12:00 PM – 1:00 PM
Crematorium De villetaneuse- Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

சரோஜினிதேவி – மனைவி
 +33782285270
சரோஜினிதேவி – மனைவி
 +33148265105
ஜெயக்குமார் – சகோதரன்
+33651113167
பாபு – மருமகன்
+33611345331
பிரபா – மருமகன்
+33767207944
தயா – மருமகன்
+33634313428

Related Articles