JaffnaObituarySrilankaSwitzerland

திருமதி தனபாலசிங்கம் கமலாதேவி (கமலா)

யாழ். பத்தமேனி விமான நிலைய வீதி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பாசல்லான்ட் Hölstein ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் கமலாதேவி அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், இராசையா ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம்(சிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தயானந்தரூபி(வாசுகி) அவர்களின் பாசமிகு தாயாரும்,

சிவகுமார்(சிவா) அவர்களின் மாமியாரும்,

நிவேதா, சுலக்சன், கனிஸ்ரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், 

கண்ணன்(லண்டன்) அவர்களின் பெரியம்மாவும், 

காலஞ்சென்ற தவரத்தினம்(தவராஜா), விஜியரத்தினம்(விஜி கூல்பார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

குணரத்தினம்(குணம்- பேர்ன்), தனேஷ்வரி(தனம்- லண்டன்), பரமேஸ்வரி(பத்தமேனி – இலங்கை) ஆகியோரின் மூத்தச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 29 Apr 2025 9:30 AM – 1:00 PM
Krematorium Liebenfels Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland

தொடர்புகளுக்கு


குணம் – சகோதரன்
 +41765353150
சிவா – மருமகன்
 +41797362997

நந்தன் – உறவினர்
+41763191217
சுலக்சன் – பேரன்
+41768225544

கனிஷ் – பேரன்
+41799611126

Related Articles