AriyalaiGermanJaffnaObituarySrilanka

திரு கோபாலசிங்கம் கோடீஸ்வரன்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபாலசிங்கம் கோடீஸ்வரன் அவர்கள் 20-4-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் – தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – குணவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுகிர்தன், எகிலன், தயானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெங்காதரன், கெங்காதேவி, கேசவதேவி, கோணேஸ்வரன், கோகிலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

லோகநாயகி, தில்லைநாதன், இரத்தினலிங்கம், சாந்திமதி, நந்தகோபன் மற்றும் சகிலா ஜெகன்மோகன்,  பாஸ்கரன், சசிகலா,  சோமலதா, வசந்தகுமாரன் (வசந்தன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-04-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் Krematorium Niederrhiein Willich, Kempener str – 1 47877 Willich இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

சுகிர்தன் (மகன்)
+491 768 696 6059

Related Articles