BadullaColomboObituarySrilanka

திருமதி இராமேஸ்வரி கருப்பையா

பதுளையைப் பிறப்பிடமாகவும், பலாங்கொடையை வசிப்பிடமாகவும், தற்காலிகமாக கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராமேஸ்வரி கருப்பையா அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் – வீரம்மா தம்பதியினரின் புத்திரியும்,

காலஞ்சென்ற நாகன்முத்து – முனியம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற N.M. கருப்பையா (Green Lands Hotel – உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நடேசன், காயாம்பு, முத்துவேலு, பெரியசாமி ஆகியோரின் சகோதரியும்,

ரவீந்திரன், காலஞ்சென்ற லோகேஸ்வரன், தியாகேஸ்வரன், ரேணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பெதிமாமேரி, திலகவதி, காலஞ்சென்ற சர்மிளாதேவி, மயில்வாகனம், ரமணி, சுமதிப்பிரியா, லீலாவதி, காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமல், சதா, ரேச்சல், பகிதரன், ராதிகா, மனோஜ், தெய்வதர்ஷனி, கௌரி, நிரஞ்சலா, கிரிஷாந்த், சக்கிநாத், சாயிநாத், ஷாலினி, ராகுல், ஷாருகா, ரமேஷ், மிரோசன், தில்ஷான், கனிஷ்கர், லஜீவன், சஜீவன், அபிஷேக், கிரிஸ்தோபர், ஜோசப், லசன்ந்தி, காலஞ்சென்ற லக்‌ஷ்மன், சுதாகர், விவேக், கனகேஸ்வரன், ரசிகா ஆகியோரின் பாட்டியும்,

மிதுஷ், மில்பர், ஸ்டேவான், ரிஷோன், கிளியோனி, ஹார்த்திக், ஹாஷ்வி, மகிஷ்னா, ஷஷ்வந்த், சாய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை முதல் A.F.Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-04-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


குடும்பத்தினர்
+94 77 936 3755
குடும்பத்தினர்
+94 77 519 2451

Related Articles