JaffnaLondonObituarySrilankathellipalai

திரு சண்முகநாதன் சைவநாதன்

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சைவநாதன் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன் பத்மாவதி ஆகியோரின் அன்பு மருமகனும், 

ரதி அவர்களின் அன்புக் கணவரும், 

லோஜினி(பிரித்தானியா),ஹீவாணி(பிரித்தானியா), ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 20-04-2025 ஞாயிற்றுகிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் மு. ப 09:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கபட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனை தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


வாணி – மகள்
 +447958795416
நளாயினி – குடும்பத்தினர்
+94777561336

Related Articles