யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் மரியதாஸ் அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர் றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அழகக்கோன் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அக்னெஸ் அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மேரி யோசேப்பின், இரத்தினசிங்கம், துரைசிங்கம் மற்றும் பிலோமினா(கிளி – பெரியவிளான் – இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யூடித் செரின், சுரேஷ், றமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தெய்வீகதாசன், தர்ஷினி, செனிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமல றீற்றா, அல்பேட் பற்றிக், காலஞ்சென்றவர்களான பெனடிக்ற், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொகான், றெகான், பிறினித், பிரத்தீஷா, ரியாஷா, ரெவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரை லட்சுமி அவர்கள் அன்புடன் பராமரித்தார்.
அன்னாரின் பூதவுடல் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை பொரளை றேமனட் மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 19-04-2025 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதி வழிபாடு நடைபெற்று பின்னர் பொரளை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
யூலியன் தெய்வீகதாசன் – மருமகன் | |
+14165097331 | |
யூடித் செரின் – மகள் | |
+16472048492 |
சுரேஷ் – மகன் | |
+447759389833 |
றமேஸ் – மகன் | |
+447808738597 |