கொழும்பைப் பிறப்பிடமாகவும், மன்னாரைத் தாய்நிலமாகவும், ஜேர்மனி Herne, Datteln ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இமாக்குலேற்றா அனற்றா குரூஸ் அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இமானுவேல், மேரி மார்த்தா பெர்ணான்டோ தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற லூயிஸ் குரூஸ் மற்றும் பூரணி குரூஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பிரின்சிலி குரூஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதாப் அவர்களின் பாசமிகு தாயாரும்,
ரீனி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஈழன், ஆதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஜெயந்தி டயஸ் அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற பமீலா பெர்ணான்டோ, கிறிஸ்டி குரூஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீர்த்தனா – ஸ்மித், அர்ச்சனா, சாதனா – ரோய்ஸ்டன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
மஞ்சுளா இரவி, மோகன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற இரஞ்சன் குரூஸ், அன்டனி பெர்னாண்டோ, அகத்தா குரூஸ், நறிஷ்டா, கார்மலின், லோரட்டா, கிறிசாந்தா, ஜூட், விஜி ராயன் , கிறிசாந்தி, எல்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மேவின், கொன்சில்லா, எர்னஸ்ட், ரெஜினோல்ட், பஸ்டி ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
அஞ்சலினா, ரோசன்னா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 16 Apr 2025 3:00 PM | Hauptfriedhof Datteln Amandusstraße 61, 45711 Datteln, Germany |
தொடர்புகளுக்கு
பிரதாப் – மகன் | |
+4917684378509 | |
பிரின்சிலி – கணவர் | |
+491776456508 |