CanadaJaffnaObituary

திரு. சிவகுருநாதன் (குருநாத்) குருசாமி

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுருநாதன் குருசாமி அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி – தெய்வானைப்பிள்ளை  தம்பதியினரின் அருமை மகனும்,

சரோஜினிதேவி (குஞ்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,

சங்கீதா (துளசி) அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கோகுலன் (கோபி) அவர்களின் அன்பு மாமனாரும், 

கனகேஸ்வரன் (காமா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரீபாலச்சந்திரன் (சச்சி) அவர்களின் அன்பு மைத்துனரும்,

இராமச்சந்திரன், வசந்தமல்லிகா, ஜெகதீஸ்வரி, பாலச்சந்திரன், தில்லைச்சந்திரன், சகுந்தலா, குமாரச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இறுதி நிகழ்வுகள்

பார்வை:-

Wednesday, April 16, 2025, [5:00 – 9:00 pm]

Thursday, April 17, 2025, [9:00 – 11:00 am]

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்:-

Thursday, April 17, 2025, at [11:30 am]

Highland Hills Crematorium

12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0.

தொடர்புகளுக்கு:

Prabha: +1 416 357 5327
Siva: +1 416 887 7052

Related Articles