JaffnaObituarySarasalaiSrilankaUrumpirai

திரு தேவசிகாமணி குருக்கள் சோமசுந்தரம் குருக்கள்

யாழ். சரசாலை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு கருணாகரப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட தேவசிகாமணி குருக்கள் சோமசுந்தரம் குருக்கள் அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் குருக்கள் அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி(குஞ்சு பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மிருதுளா மற்றும் கோபிகா, கோபிதாஸ் குருக்கள், உமாசுதன், ஜனார்த்தனன், கௌதமன்(கனடா), தமிழரசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருணன் ஐயர், அனுபாலினி, ஸ்ரீஅகிலா, நிலானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

பமிதா, அபிநயா, மிதுலன், பரணிதரன், சங்கவி, யாசனா, சபரீசன், ஆதிரன், இலக்கியா, தியாஷினி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

சந்திரசிகாமணி குருக்கள், காலஞ்சென்ற ஞானசிகாமணி குருக்கள் மற்றும் ரஞ்சிதமலர், யோகசிகாமணி குருக்கள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  

அருந்தவநாயகி, காலஞ்சென்ற காந்திமதி மற்றும் ஞானசேகரம், சுகுணா, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, வடிவாம்பிகை(சின்னப்பிள்ளை), சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் ஜீவசமாதி செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


கோபிகா – மகள்
+94779648136
கோபிதாஸ் – மகன்
+94775912689


உமாசுதன் – மகன்
+94710962590


ஜனார்த்தனன் ‪ – மகன்
 +94771399340
கெளதமன் – மகன்
+14167257046


தமிழரசன் – மகன்
+94767061174


மதன் – பெறாமகன்
+16477012418
சிவா – பெறாமகன்
+16478932552

Related Articles