FranceJaffnaObituaryPungudutivuSrilanka

திரு வல்லிபுரம் திருநாவுக்கரசு

யாழ் புங்குடுதீவை பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி,பிரான்ஸ்(France)ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் திருநாவுக்கரசு அவர்கள் 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும், லோகாஜினி, உமாநந்தினி, ஸ்டீபன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

ஆனந்தராசா, மோகனதாஸ், கிலிமொன்ரின் ஆகியோரின் அன்பு மாமனாரும், சித்தன், லினா, லேயா, லீலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், திருஞானம், இராசலட்சுமி, தங்கலட்சுமி, தனலட்சுமி மற்றும் யோகலட்சுமி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

முத்தம்மா, மங்கையற்கரசி, கிருஷ்ணமூர்த்தி, ஞானம், வேலாயுதம், ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்.

Related Articles