JaffnaObituarySrilanka

திருமதி இராஜேஸ்வரி சிவலிங்கநாதன் (கிளி)

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி சிவலிங்கநாதன் அவர்கள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேதுலிங்கம் (விதானையார்) – இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் – வள்ளியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவசங்கர் (மிரேஷ்), சிவவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பரமேஸ்வரி, ஐயாத்துரைப்பிள்ளை, குமரகுரு, ஞானகுரு மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

சத்தியவதிதேவி, காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம், முருகேசு மற்றும் மஹாலக்ஷ்மி, மலர்பூபதி, மங்களேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

ரோஜனா, நிஷா, வசிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


கருணா
 +44 781 087 4741
வதனி
 +44 772 744 9940

Related Articles