ColomboFranceObituaryPungudutivu

திரு கனகசபை புண்ணியமூர்த்தி

திரு கனகசபை புண்ணியமூர்த்தி

திரு கனகசபை புண்ணியமூர்த்தி, யாழ். புங்குடுதீவு கிழக்கு வீராமலை 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் ட்றான்சியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை கண்ணம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கனகசபை புண்ணியமூர்த்தி, அவர்கள் சத்தியபிரகா, ரசிகாந்தன், சுபாஜினி, சத்தியவதன், பிரதிகாந்தன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

தெட்சணாமூர்த்தி, காலஞ்சென்ற குணபாலச்சந்திரன், மகாலெட்சுமி(ஆசிரியை), சிவலோகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோன்மணி, கமலாதேவி, மோகனசுந்தரம், சந்திரகலா, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, உருத்திரமூர்த்தி- இந்திராணி, சௌந்தர், மாலா, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தமிழ்செல்வன், சங்கீதா, கிளட்வின், அஞ்சனா, தர்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துயா, அக்சனா, லக்சயா, சானுயா, சாய்ஜித், மோனிஷ், சாரா, கிறேசினி, அபிகாயல், அடோனிய, அர்திக், சஸ்மிதா, சயானா, காசினி, ரித்விக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 09 Oct 2021
3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 10 Oct 2021
3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Tuesday, 12 Oct 2021
10:00 AM – 1:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சத்தியா – மகள்
 +41779362831
ரசிகாந்தன் – மகன்
 +33664643606
சத்தியவதன் – மகன்
 +33751402976
பிரதிகாந்தன் – மகன்
+33659099773
சுபாஜினி – மகள்
+33783294938
மகாலெட்சுமி – சகோதரி
+33753219589
சிவலோகநாதன் – சகோதரன்
 +447723486065
தெட்சணாமூர்த்தி – சகோதரன்
 +94774068479

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =