
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம், லண்டன் குலோஸ்ரர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் எட்வேட் ராஜினி அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, திரவியமலர்(சுழிபுரம், லண்டன்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சூசைமுத்து, றோசலின்பாக்கியம்(முரசுமோட்டை கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன் எட்வேட் அவர்களின் அன்பு மனைவியும்,
அஸ்ரன், ஜெனிசா, யெனோனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனலட்சுமி(அவுஸ்திரேலியா), மோகனதாஸ்(நெதர்லாந்து), நந்தினி(லண்டன்), விஜயதாஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அறிவழகன், வானதி, தவநேசன், தயாராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஸ்பகாந்தி இராசரத்தினம்(பிரான்ஸ்), ஜெயந்தி நடராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லாவண்யா, லக்ஷ்மன் ஆகியோரின் சித்தியும்,டனிற்றா, டனுசன், டிசான் ஆகியோரின் பெரியம்மாவும்,
கியானா, அக்சத், வர்சிக், றியான்சி ஆகியோரின் மாமியும்,
யோகராணி, குமாரகுலசிங்கம்(இலங்கை), ஜெயராணி கோவிந்தசாமி(பிரான்ஸ்), புஸ்பராணி சின்னத்துரை(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,
பாலசிங்கம் சாந்தினி(லண்டன்) தம்பதிகளின் பெறா மகளும்,குலமணி ஜெகதீஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற துரைராசா ராசலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற தங்கராசா ராசலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி லட்சுமி(கனடா) தம்பதிகளின் பெறா மகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| அன்ரன் – கணவர் | |
![]() ![]() | +447465767883 |
| நந்தா – சகோதரி | ![]() |
![]() ![]() | +447452778158 |
| மோகன் – சகோதரர் | |
![]() ![]() | +31646396713 |
| விஜயதாஸ் – சகோதரர் | ![]() |
![]() ![]() | +31686452660 |
| திரவியம் – தாய் | ![]() |
![]() ![]() | +447848232007 |
| புஸ்பகாந்தி – மச்சாள் | ![]() |
![]() ![]() | +337499772265 |
| ஜெயந்தி – மச்சாள் | ![]() |
![]() ![]() | +94777755508 |
| லதா – சகோதரி | |
![]() ![]() | +6141132246 |
| தவன் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +447428122077 |
| பாலசிங்கம் – சித்தப்பா | ![]() |
![]() ![]() | +447413003874 |









