LondonNorwayObituary

திருமதி இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம் (லீலா)

திருமதி இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம் (லீலா)

திருமதி இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம், யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், லண்டன், நோர்வே பெர்கன ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 08-10-2021 வெள்ளிக்கிழமை அன்று பெர்கனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் தில்லையம்பலம்(நிர்வாக அதிகாரி, சுகாதார துறை) அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம், அவர்கள் Dr. கதிர்காமநாதன்(பிரித்தானியா), ராதா(பிரித்தானியா), Dr. சிவகணேசன், சிவானந்தி, சிவகுமாரி(சிவந்தா- பெர்கன்)ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

காலஞ்சென்ற ஞானசக்தி, புஸ்பம் மற்றும் தனநாயகம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்கினேஸ்வரன், மீரா, கவிதா, Prof. தயாளன், முருகசிம்மன் ஆகியோரின் அன்பு மாமியும்,

Dr. குகஜீவன், கார்த்திகா, பாலதீபன், கோகுலன், Dr.தனுசன், சோபியா, Dr.மயூரன், Dr.சேயோன், Dr. மாளவி, சஞ்ஜீவ், சாரங்கன், சேந்தன், சாமளி, சாயகி, சீரோன், நாவலன், வருணவி, தேவகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சேயோன், லீலா, ஒளிவியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Monday, 18 Oct 2021
9:45 AM
Møllendal Chapel Møllendalsveien 56B, 5009 Bergen, Norway
தொடர்புகளுக்கு
கதிர்காமநாதன் – மகன்
+447984380916
சிவகணேசன் – மகன்
 +4793086140

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + two =