யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் பரராசசிங்கம் அவர்கள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரராசசிங்கம் நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமநாதன் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சந்தீனா(Bio Tec), சந்தீன்(B. Com, MBA) சிவனுஜா(Bsc), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
தஷ்வின், மதுரி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சரோஜா, பவானி, கெளரி, ரஞ்சி, உதயகுமார், காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஆனந்தராசா, ஆனந்தன், புவன், புஸ்வரூபி, மதி, ஜெயதேவி, ராஜநாதன், விஜயதேவி, கலாதேவி, பிரேமநாதன், காலஞ்சென்ற அரசலிங்கம், ரட்ணராஜா, ஜெயா, வசந்தி, சுபா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், சகலனும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் செல்வலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 23 Mar 2025 5:00 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
கிரியை | |
Monday, 24 Mar 2025 8:00 AM – 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
ரூபிதேவி – மனைவி | |
+16475508553 | |
அபிலாஷ் – மருமகன் | |
+16479691573 |
உதயகுமார் – சகோதரன் | |
+16475406824 |