Dr சின்னையா சண்முகநாதன்
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சண்முகநாதன் அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா யோகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
வேந்தன், வித்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Marianne, தேவராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Henry, Martin, ஹரினி, கிர்ஷ்னி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-03-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணிமுதல் பி.ப 02.00 மணிவரை மஹிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03.30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசி – மனைவி | |
+94768929449 | |
இராசி – மனைவி | |
+94112761246 | |
வேந்தன் – மகன் | |
+4799604248 |
வித்யா – மகள் | |
+447858120501 |